வெள்ளை காபி : விஜய் டிவி விற்பனை!

மறதி தேசிய வியாதி என்றால் காபி என்ன வியாதி ? ஊடக வியாதியா ?

விஜய் டிவி பார்த்து கொண்டிருந்த போது – அணு ஹசன் நன்றாக சொன்னார் — திரு வெள்ளை காபி அணு ஹாசனுடன். உண்மை தானே ?

வெள்ளைய தொலை காட்சிகளை பார்த்து ஹிந்தி காபி அடிக்கும். பின்னர் ஹிந்தி காபியை பார்த்து தமிழ் காபி அடிக்கும். நம் தமிழ் ஊடகங்கள் காபி தாங்கலப்பா !

சுயமரியாதை என்று தமிழில் ( தமிழாக்கத்தில் ) வந்தது. பண்பாடு என்றால் என்ன என்று பாடம் நடத்தும் தொடர். கடைசி வரை யார் மனைவி யாருக்கு மனைவி … ஐயோ … ஐயோ தலை சுத்துச்சு.

இன்று சுயமரியாதைக்கு கோயில் கட்டலாம் போல – நல்ல நல்ல தொடர்கள். வில்லன்கள் என்பதெல்லாம் கிடையாது – அவர்கள் திருந்திவிட்டார்கள். ஒன்லி வில்லிகள் தான்.

சரி வெள்ளி காபிக்கு வருவோம் – அதில் சரத்தையும் அவர் மகளையும் வசாபி ( ஜக்குபாய் ) என்ற தமிழ் படத்தின் வெளியிட்டை ஒட்டி நேர் கானல் எடுத்தார்கள். நல்ல நேர்காணல்.

அதிலும் ஆங்கிலத்தில் அவர்கள் தமிழ் கலந்து பேசியது நன்றாகவே இருந்தது. என்ன தமிழ் கொஞ்சம் அதிகம் கலந்து விட்டார்கள்.

எனக்கும் விஜய் டிவி நிகழ்ச்சிகள் பல பிடித்திருந்தாலும் அது எது ஒரு மேட்டுக்குடி தமிழர்களுக்கே என்பது போல் இருக்கிறது. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்கிற தொலைக்காட்சியில் –
தமிழ் பேசுவார்களா ? என்று கேட்கிற நிலை நிகழ்ச்சிகள் உள்ளன. கொஞ்சம் கவனியுங்கள் நண்பர்களே.

நம் தொடர்கள் பற்றி ஒரு வீடியோ கீழே … எனக்கு பிடித்த ஒன்று.

Advertisements

One comment on “வெள்ளை காபி : விஜய் டிவி விற்பனை!

  1. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 7th, 2010 at 1:43 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s