மூன்றாம் நான்காம் பாலினம்: அமெரிக்க தொலை காட்சி!

நேற்று என் இரவு பொழுதில் நான் பார்க்க நேர்ந்த சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்னை தாக்கிய ஒன்று tyra show என்கிற நிகழ்ச்சி.

வழக்கம் போல் தொலைகாட்சி அலைவரிசைகள் மாற்றும் பொழுது கண்ணில் பட்டு பின்பு நெஞ்சில் விழுந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் ஒரு சிறுவன்(ள்) நேர்காணல் தந்தான் தன் குடும்பத்துடன். அவன் பெண்ணை பிறந்தவன் என்றும் பின் ஆனாய் தன்னை மாற்றிக்கொண்டவன் என்றும் சொன்னார்கள். அவன் தனுக்கு மாதவிடாய் வருவதாகவும் தான் பெண்ணை பிறந்ததன் விளைவை தான் சந்திப்பதின் சாட்சி அவை என்று மட்டும் அல்லது தனக்கு அதனால் ஏற்படும் இன்னல்கள் பற்றியும் சொன்னான். மார்பகம் வளர்ச்சி தன்னை பெண்ணை காட்டிவிடக்கூடாது என்பதற்காகக தான் சில தட்டை உடை அணிந்து அதை மறைப்பதாகவும் அது 12 மணி நேரத்திற்கு பின் அணியக்கூடாது என்றும் அது உடல் நலனுக்கு எதிரானது என்றும் சொன்னான்.

பார்க்கும் போது வருத்தம் வந்தது. அவனை அவனது குடும்பம் ஆணாக மாற அனுமதி தந்து உள்ளது. அதை போல் ஆனாய் பிறந்து பெண்ணாய் மாறிய ஒரு சிறுமி நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் அழைக்கப்பட்டிருந்தாள்.

இரண்டு குடும்பங்களும் தாங்கள் தனியாக இல்லை என்றும் தங்களை போல் ஒரு குடும்பம் உள்ளதையும் நினைத்து மகிழ்ந்தனர். நம் நாட்டில் இது இயலா காரியம்.

மூன்று வருண்டங்களுக்கு முன் இதே நிகழ்ச்சியில் தான் பெண்ணை பிறந்து ஆனாய் மாறியவன் என்பதே உலகுக்கு சொன்ன Chris என்கிற இளைஞன் அழைக்கப்பட்டிருந்தான்.
அவனுக்கு தாடி அரும்பி இருந்தது. காலில் முடி – நெஞ்சிலும். பெருமையோடு சொன்னான் தான் ஆண் என்று.

இதை போல் நம் நாட்டில் வாழும் நிலை மாற்று பாலினருக்கு எப்போது வருமோ ?

Advertisements

2 comments on “மூன்றாம் நான்காம் பாலினம்: அமெரிக்க தொலை காட்சி!

 1. maharaja சொல்கிறார்:

  கவலையைவிடுங்கள் கலைஞர் டிவியில் இது ரோஸ் நேரம் என்று ஒரு நிகழ்சி வருகிறது
  பாருங்கள்.

  மகாராஜா

 2. biopen சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது ஓரளவு மகிழ்ச்சி தருகிற விசம்யம்தான். ஆனால் இன்னும் சமுகம் tyra ஷோவில் காண்பிக்கப்பட்ட மாதிரி உருவாகவில்லை.
  ரோசை கேட்டால் தெரியம் அவரது வாழ்வின் துயரங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s