தமிழ் படமும் நக்கீரனும்

நக்கீரனும் தமிழ்படமும்

நக்கீரனும் தமிழ்படமும்

இந்த பதிவுக்கும் நக்கீரனுக்கும் மிக பெரிய தொடர்பு.

தமிழ் படம் பற்றி படித்த போது – எனக்கு நினவுக்கு வந்தது எல்லாம் தமிழில் இன்னும் பெருமையோடு பேசப்படும் படம் – திருவிழயாடல்.

நக்கீரனை பார்த்து தருமி கேட்பார் பாடேழுதி பேர்வாங்கும் புலவர்கள் உள்ளனர். தவறு கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் உள்ளனர்.

தமிழ் படம் நக்கீரனின் படமோ ? தயாநிதி அழகிரி மதுரைகாரர் இல்லையா ? பெரிதாக சிந்திக்க வேண்டாம் – மற்றவர் சிந்தனையை கிண்டல் அடித்தால் போதும். இது கற்பனை வறட்சி இல்லையா ?

தருமிகளாய் தான் நம் மற்ற பட இயக்குனர்கள் நிற்கிறார்கள் என்றாலும் இந்த படம் சொந்த சர்கில்லையே.

இங்கே நகைச்சுவையே – நக்கீரன் சொந்த சரக்கில்லாமல் நிற்பதுதான் . இந்த படம் லொள்ளு சபாவின் திரை வடிவம். தமிழ் நாடு முழுக்க இப்ப லொள்ளு சபா ரசிகர்கள்.

அடுத்த படம் எடுங்கள் நண்பரே – வாழ்த்துகள்.

டிஸ்கி : தமிழ் படத்திற்கும் இங்கே உள்ள படத்திற்கும் ( நக்கீரன் கோபால் ) சம்மந்தமில்லை

Advertisements

2 comments on “தமிழ் படமும் நக்கீரனும்

  1. Surendran சொல்கிறார்:

    நக்கீரன் கோபால்கிட்ட இப்ப நீங்க சிக்கணும்… அவ்வளவுதான்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s