ஆங்கிலம் தமிழில் இருந்து தான் தோன்றியதா ?

ஆங்கிலம் தமிழில் இருந்து தான் தோன்றியதா ?

ஆங்கிலம் தமிழில் இருந்து தான் தோன்றியதா ?


என்னடா இது புதிய கதை என்று பார்க்கவேண்டாம். இந்த சந்தேகம் எனக்கு வந்ததுக்கு காரணமே என் ஆங்கில ஆசிரியர்கள்தான்.

சமஸ்க்ரிதம் ஐரோப்பிய மொழிகளின் தாய் – என்றெல்லாம் சொல்லப்பட, கொஞ்சம் குழம்பிப்போய்தான் பலர் இதே படிபீர்கள்.

இது வார்த்தை கடன் கொடுத்தல் பற்றியோ வார்த்தை தானம் செய்த தமிழ் பற்றிய கதை அல்ல. தமிழின் இலக்கணமும் இங்கிலீஷ் கிராமருக்கும் உள்ள ஒற்றுமை பற்றி.

முதலில் – ஆங்கிலத்தில் article என்று ஒன்று உண்டு. அது தமிழ் இலக்கண பாடத்தில் இல்லை, அனால் தமிழிலும் அது உண்டு. ( Article – தமிழ் இலக்கண பெயர் என்னவோ ? )

Article – a, an, the
தமிழில் Article – ஒரு, ஓர், அந்த, இந்த ( the என்பதை ‘த’ அல்லது ‘த்த’ என்றும் சொல்லலாம் )

ஒரு இரவு தப்பு ஓர் இரவு தான் சரி.
காரணம் ‘இ’ உயிர் எழுத்து. (Vowel)

சரி the பற்றி பேசுவோம்.

“இந்த பேனாவில் மை இல்லை” – இது தமிழ்
“நோ இங்க இந்த பெண்” – இது இங்கிலீஷ். ( இன் + தி = இந்த )

அந்த மற்றும் இந்த – வில் இருக்கிற த தான் தி என்று நான் நினைக்கிறேன்.

அடுத்து எதை எழுதினாலும் இங்கிலீஷ் பேசாது. புரியல – Psychology – இதில் P – மௌன எழுத்து.
அதே மாதிரி தமிழும் இராமாயணம் – இதில் இ – மௌன எழுத்து.

தமிழனும் ஆங்கில மனிதரும் ஒரே மாதிரி சிந்திதனராம். அதுதான் – பழனி – ஆள் பெயர் ஊர் பெயர் கடவுள் பெயர்.
சிதம்பரம் – ஆள் பெயர் ஊர் பெயர் கடவுள் பெயர்.

Washington – ஆள் பெயர் ஊர் பெயர்
வெல்லிங்டன் – ஆள் பெயர் ஊர் பெயர்.

வடமொழி நண்பர்கள் இப்படி யோசிப்பதில்லை – அங்கே காந்தி பெயரை ஊருக்கு வைத்தால் அது காந்தி என்று அழைக்கபட்டாது – காந்தி நகர் என்றே அழைக்கப்படும். நாமும் அவர்களை போல் ஆகிறோம் என்பது வேறு கதை.

எப்படி இந்த ஒற்றுமை. தமிழும் ஆங்கிலமும் எப்படி இப்பூடி ?

Advertisements

8 comments on “ஆங்கிலம் தமிழில் இருந்து தான் தோன்றியதா ?

 1. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 10th, 2010 at 5:22 pm under  Blog திரட்டி […]

 2. Surendran சொல்கிறார்:

  எப்படியெல்லாம் திங்க் பண்ணறீங்க. ரூம் போட்டு யோசிப்பீங்களோ…

 3. //அடுத்து எதை எழுதினாலும் இங்கிலீஷ் பேசாது. புரியல – Psychology – இதில் P – மௌன எழுத்து.//

  வரட்டுமா? spoken tamil ல் வர்ட்டா? இதில் எந்தெந்த எழுத்துக்கள் மௌன எழுத்துக்கள் நண்பரே

  வருகிறேன். மதுரைப் பேச்சுத் தமிழில் வர்ரீன். கோவை பேச்சுத் தமிழில் வாரேன், வாரேனுங்க, , (மௌன எழுத்துக்களோடு கூடுதல் ஓசைகளுடன்(

  கிளித்துவிடுவேன். சென்னைப் பேச்சுத் தமிழில் கீசிடுவேன். இப்படித்தமிழிலும் மௌன எழுத்துக்கள் நிறைய உள்ளன. ஆங்கிலத்தில் spoken english வளர்ந்த அளவு spoken tamil வளரவில்லை. ஏன் உருவாகவே இல்லை.

 4. […] அவர்களின் சிந்தனை பாருங்கள் எப்படியெல்லாம் போயிருக்கிறது […]

 5. JUSTIN சொல்கிறார்:

  katpani suppar

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s