பிரான்ஸ் மக்களுக்கு ஆகஸ்ட் தான் சுதந்திர மாதமா ?

15 ஆம் நாள் ஆகஸ்ட் மாதம் – நமக்கு விடுதலை திருநாள். இந்தியா வெள்ளை ஆட்சியாளர்களிடம் இருந்து பழுப்பு ஆட்சியர்கள் கைக்கு மாறிய நாள்.
அது ஒரு அதிகார மாற்றம் அப்படி இப்படி என்றெல்லாம் இங்கே பேசப்போவதில்லை நான்.

ஆகஸ்ட் மாதம் பற்றிய பேச்சு வந்த போது ஒரு நண்பர் பிரான்ஸ் தேசத்தின் ஆகஸ்ட் மாதம் பற்றி பேசினார். அங்கே மக்கள் ஆகஸ்ட் மாதம் முழுதும் அலுவலகம் வரமாட்டார்களாம். அது விடுமுறை மாதமாம்.
உண்மையான சுதந்திர மாதமோ ?

இப்படி ஒரு மாதம் முழுக்க வேலைக்கு முழுக்கு போட்டா – நாடு மூல்கிடாதா என்று கேட்டதும் – முதல் பதில் — இல்லை அதனால்தான் நாடு வாழ்கிறது பொருளாதாரத்தில்.

இது பற்றி ஒரு ஆங்கில இணையம் பிரான்ஸ் மக்களின் உற்பத்திதன்மைக்கு ( அட! பிள்ளை பெத்துக்கிற விஷயம் இல்லைங்க ) காரணம் என்று சொன்னது.
ஜெர்மன் மக்கள் மிக விரைவில் விடு திரும்பி விடுவாராம். அட அதற்க்கு பெயர் efficiency – ஆம்.

நாம உழைக்கிறோம் உழைக்கிறோம் உழைக்கிறோம் — வாழ்க இந்தியா! வாழ்க இந்தியர்கள்!

பிரான்சில் வேல தேடனும். தெரிஞ்சா சொல்லுங்க. கணிப்பொறி வல்லுநர் வேல. என்ன சொல்லறீங்க ?

Advertisements

One comment on “பிரான்ஸ் மக்களுக்கு ஆகஸ்ட் தான் சுதந்திர மாதமா ?

  1. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 14th, 2010 at 2:23 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s