விகடனும் விமர்சனமும்

பிரிக்கமுடியாதது எது ? என்று கேட்டால் இப்படியும் சொல்லலாம்.
விகடனும் விமர்சனமும்

விகடன் ஒரு படம் எடுத்தது – SMS என்றார்கள் – ஆனால் படம் என்னமோ வழக்கமான நீளம்தான். அதுற்கு முன் ஒரு காலத்தில் அவர்கள் ஒரு படத்திற்கு ‘சி’ என்று மட்டும் விமர்சனம் எழுதினார்கள்.

பரீட்சை பேப்பர் திருத்துவது போல் மதிப்பெண் போடுவார்கள். இங்கே கேள்வி இதுதான் அவர்கள் தற்போது ஒரு விமர்சனம் எழுதி உள்ளார்கள். தமிழ் படத்திற்கு – கிட்டத்தட்ட நானும் இதே கருத்தே சொல்லி இருந்தேன்.

ஆனால் விகடன் இதை ஏதோ தனி மனித மோதல் என்கிற மாதிரி பார்த்து உள்ளது. அது சரி – அனந்த விகடன் தனி மனித விமர்சனத்தில் ஈடு படாத ஒரு ஏடா ? நான் விகடன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவன்.

அவர்கள் நடுநிலை மனிதர்கள். ஆனால் இப்போது விகடனுக்கு என்ன ஆனது. அவர்களை பயம் வேறு தோற்றி கொண்டு உள்ளதோ என்றும் நினைக்க தோன்றுகிறது. ஞானி விலகிய போது வந்த சிந்தனை இது.

ஆனாலும் விகடனில் ஞாநி என்னை கவர்ந்த மனிதர். விகடன் நிறம் மாறாமல் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என்பதே ஆசை. எல்லோரின் ஆசையும் கூட.

Advertisements

5 comments on “விகடனும் விமர்சனமும்

 1. pukalini சொல்கிறார்:

  நல்லது.

 2. ஞாநி சொல்கிறார்:

  தங்கள் அன்புக்கு நன்றி

  ஞாநி

 3. arivan சொல்கிறார்:

  Hi,He is not gnaNi but Gnani..Ni is like in Nanthan.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s