கவிதை: காதல் கடிதம்

கடிதம் எழுத நினைத்தேன்
கவிதை எழுதுகிறேன் !

குரங்கு பிடிக்க நினைத்து
பிள்ளையார் பிடிக்கிறேன்

நீ
பேசுவது
என்னவோ
வார்த்தை தான் !
ஆனால் எனக்கு ஏனோ கீதையாக கேட்கிறது!

நீ
பார்ப்பது
என்னமோ
பார்வைதான்!
ஆனால் எனக்கு ஏனோ மின்னலாய் தெரிகிறது !

நீ
நடக்கிற தடம்
கால் வரைந்த ஓவியம்!

நீ
சிரித்தாள்
நான்
சிறை படுகிறேன்!

நீ
யாரடி ?
என்னை
ஆள வந்த ஆட்சியா ?
இல்லை
வீழ்த்தவந்த சூழ்ச்சியா ?

இப்படிக்கு குழப்பத்துடன்
உன் இதயத்தின் சொந்தக்காரன்

Advertisements

3 comments on “கவிதை: காதல் கடிதம்

 1. THEIVAGI LETCHUMANA DASS சொல்கிறார்:

  nice kavithai varigal kartick.
  really nice.

  ” mutkal kudha mettaiyakum ..
  enn nilaivadho
  nee kathiruthal un kathallika..”

  specially for ur special person.

 2. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 19th, 2010 at 10:09 pm under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s