தினமணிக்கு ஒரு ராயல் சல்யுட்!

தினமணி பல தருணங்களில் தான் தன்மானம் கொண்ட இனத்தின் வெளிப்பாடு என்று துன்ச்சலாக சொல்லும் தலையங்கங்களின் சொந்தக்கார பத்திரிகை.

என் தந்தை எனக்கு முதலில் அறிமுக படுத்திய நாளேடு தினமணி. நெஞ்சம் நிமிர்த்து நிஜம் சொல்லும் ஏடு. பலர் தினமணி படிப்பதில்லை. அதனால் தினமணிக்கு நட்டம் இல்லை. அவர்களுக்குதான்.

தமிழனே அப்படிதான் – காமராஜரை தோற்கடித்துவிட்டு திருவிழா எடுக்க நினைத்தவர்களின் வாரிசுகள் நாம். நாய் குளிரில் வாடும் போது போர்வை கொடுக்காமல் மயிலுக்கு போர்வை கொடுத்தவன் நமக்கு வள்ளல்.

வார்த்தை அலங்காரங்களில் மயங்கி வாழ்க்கையை காவு கொடுத்தவன் தமிழன்.

சரி அப்படி என்ன வந்தத இன்று தினமணிக்கு ஒரு பெரிய மரியாதை வணக்கம் செலுத்த ? நண்பர்கள் பலரின் இடுகைகளை படிக்கும் போது நான் படித்த அந்த தலையங்கத்திற்கு அவர்கள் செலுத்தி இருந்த மரியாதை என்னை கவர்ந்தது.

தினமணி நாட்டில் நடக்கும் பல விடயங்கள் மக்களுக்கு தெரியவில்லையே என்கிற ஆதங்கத்தில் எழுதி உள்ளது. தகவல் அறியும் உரிமை வந்த பின் நாடு ஒரு வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கி செல்வதாக நினைத்த போது – இல்லை எல்லா தகவலும் கொடுக்க முடியாது என அரசாங்கம் கல்லாட்டம் ஆடிய போதும் – தினமணிதான் பேசியது.

தினமணி தேசப்பணியில் உள்ளது. தினமணி உனக்கு ஒரு ராயல் சல்யுட்!

நண்பர்களின் இடுக்கைகள் கீழே:
http://thiruchol.blogspot.com/2010/02/blog-post_27.html
http://yogibala.blogspot.com/2010/02/blog-post_27.html

நன்றி நண்பர்களே! – உங்கள் அனுமதி இல்லாமல் வெளியிட்டமைக்கு மன்னிக்கவும்.

Advertisements

4 comments on “தினமணிக்கு ஒரு ராயல் சல்யுட்!

  1. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 28th, 2010 at 5:30 am under  Blog திரட்டி […]

  2. vijayan சொல்கிறார்:

    நெருக்கடி நிலையை எல்லோரும் தாழ் பணிந்து வணங்கிய போது எதிர்த்து நின்று போரிட்ட மாவீரன் கோயங்காவின் போர்வாள் .தன்மானமும் ,சுயமரியாதையும் உள்ள ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டிய பத்திரிகை.

  3. nanrasitha சொல்கிறார்:

    தினமணி நல்ல நாளேடு தான். ஆனால் அதன் ஆங்கில நாளேடுயான The New Indian Express தரம் மட்டமானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s