புதிய தொடர்: குங் ப்ஹு தமிழன் பகுதி 1


பல்லவ நாடு அன்று பரபரப்பாகவே இருந்தது. போர் மேகங்கள் அவர்களை சூழ அதிக நேரம் இல்லை. பல்லவ மாளிகை மௌனம் காத்தது.
காஞ்சியில் மக்கள் படை எடுப்புக்கு ஆளாக போவது நினைத்து வருத்தம் கொண்டனர்.

நதிக்கரையில் அந்த குதிரை வந்து நின்றது.
குதிரையில் இருந்து அந்த கட்டு உடல் வீரன் இறங்கினான். குதிரை தண்ணீர் குடித்தது.

அவனும் தண்ணீரை கையில் ஏந்தி குடிக்க இருந்தான். சூரியனின் ஒளி தண்ணீரை கொஞ்சம் காய்ச்சி தான் வைத்து இருந்தது.
அந்த வீரன் முரட்டு மீசையும் கூறிய பார்வையுமாய் தண்ணீரை பார்த்தன்.

ஒரு புத்த பிக்கு அந்த வழியே வந்தார்.
“யார் நீங்கள் ?” – தண்ணீர் அருந்திய அவனை பார்த்து கேட்டார்.
“வழிப்போக்கன்” – அவன் தண்ணீர் குடித்தவாறே சொன்னான்
“பொய்” – துறவி சொன்னார்
“இல்லை … ப்ராகய் நாட்டவரே ” – அவன் சொன்னான்
“யார் நீ ?” – துறவி கேட்டார்
அவன் எழுந்து நின்றான்.
“துறவிக்கு கோபம் அழகல்ல …. அதுவும் புத்த துறவிக்கு ”
தன் இடுப்பு அங்கியிலிருந்து ஒரு ஓலையை எடுத்து கொடுத்தார் புத்த முனி.
“இதை படி”
“வாழ்க சோழ வளநாடு ” – படித்து விட்டு அவன் தன கீழ் உத்தட்டை கடித்துக்கொண்டான்.

புத்த முனி அவனை எரிக்கிற பார்வை பார்த்தார்.
“அது வந்து ….” – அவன் திணறினான்.
அவன் திரும்பவும் ஆரம்பித்தான்
“நானாகவே மாட்டிகொண்டு விட்டேனோ ?” – அவன் கேட்டான்.

போர் மேகங்கள் சூழ்ந்தன. இருள் வந்து கவிழ்த்தது. அந்திம பொழுது தன் ஆரம்ப மொழி பேசியது.

தொடரும்
அப்படி என்னதான் அவன் மாட்டிக்கொண்டுவிட்டன. தமிழ் கூறும் பதிவர்களே கண்டு பிடியுங்கள்.

Advertisements

One comment on “புதிய தொடர்: குங் ப்ஹு தமிழன் பகுதி 1

  1. […] மேலும் 0 கருத்து | மார்ச் 16th, 2010 at 6:18 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s