பகுதி 4 : குங் ப்ஹு தமிழன்

அது மாதங்களில் மனம் கவர்ந்த மாதம் மார்கழி மாதம். பனி விழுந்த காலை.
புத்தனின் வருகை பல்லவ மண்ணுக்கு அன்றுதான் கிட்டியது.
பல்லவ மன்னரின் அரண்மனைக்கு புத்த முனி ஒருவர் வந்தார். அவர்தான் ப்ராகய் நாட்டார்.

எப்போதும் அவர் முகத்தில் புன்னகை இருக்கும். நெஞ்சினில் நல்ல எண்ணங்கள் இருக்கும்.
பணிவு அவருடன் பிறந்த ஒன்று. அவர் மென்மையாய் நடப்பார். கால் வலிக்கும் என்பதால் அல்ல – மண்ணுக்கு வலிக்க கூடாதே என்பதால்.

வந்தவரை வரவேற்ற பல்லவ மன்னன் ( தற்போதய மன்னனின் தந்தை )

“வணங்கினோம்” – பல்லவ குடும்பம் சொன்னது
புன்னை மன்னன் புத்தனின் சீடன் பிரயாகை நாட்டார் புன்னகை சிந்தினார்.

உரையாடலில் ஒரு இடத்தில் – புத்த முனி கேட்டார்.
“உலகில் விலை உயர்ந்தது எது ?”

பல்லவருக்கு மூன்று வாரிசுகள்- அவர்களுக்குதான் இந்த கேள்வி.
முத்தவன் வைரம் என்றான். இளையவன் வைட்டோரியம் என்றான்.

கடைசியில் பிறந்த பல்லவன் மௌனம் காத்தான்.
“சொல்லுங்கள் இளய இளய இளவரசரே ?” – ப்ரியகை நாட்டார் கேட்டார்.

“புத்தனின் சிந்தனைகள்” – அவன் சொன்னான்.

புத்த முனி நினைத்த பதில் – வந்து விழுந்த்தது. புன்னகை மலர்ந்தார்.
“இவனை நான் சீடானாக பெற புத்தன் அருளட்டும்” – முனிவர் சொன்னார்.

மன்னரும் அவர் மனைவியும் புரிந்து கொண்டனர். ஆனால் காலம் கடக்க சோழ தேசத்தில் இது புயல் கொள்ள ஆரம்பித்தது.

சோழ நாடு …. அந்த நாள் …

தொடரும்

Advertisements

4 comments on “பகுதி 4 : குங் ப்ஹு தமிழன்

  1. Nagendra Bharathi சொல்கிறார்:

    Kathai nantragap pogirathu. Nalla arambam. Kalkiyin ‘ sivagamiyin sabatha’thai (paranjothi and nagananthi ) ninaivoottugirathu muthal paguthi.
    Valthuggal. Vasippen thodarnthu .

  2. Surendran சொல்கிறார்:

    டக் டக்கென்று ப்ளாஷ்பேக் போய்க்கொண்டிருக்கிறதே…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s