பகுதி 5 : குங் ப்ஹு தமிழன்


வாழை மர இலையை தலையில் கவிழ்த்தியபடி அந்த உருவம் ஓட்டமும் நடையுமாக ஓடியது. ஒரு காவி உடை உடுத்திய உருவம் அது.
வெயிலில் நடந்தமையால் கொஞ்சம் தொண்டை வரண்டுதான் போயிருந்தது. தலையில் இருந்த வாழை இலையை எடுத்து விட்டு அந்த குடிசை நிழலில் நின்றது. தன்னை அறிந்தவர் யார் இங்கு என்ற மனநிலையில் அந்த இலையை எடுத்தார்அவர்.

திண்ணையில் ஒரு பாட்டி அமர்ந்திருந்தால்.
“மோர் வேண்டுமா சாமி ?” – பாட்டி கேட்டாள்
“கொடுத்தால் நல்லது” – காவி சொன்னது
“டேய்! தம்பி ஒரு குவல மோர் எடுத்துவாடா …. இங்க ஒரு சிவச்சரிய தம்பி நிக்குது” – பாட்டி உள்ளே நோக்கி குரல் கொடத்தால்.

நெற்றியில் போட்டும் நல்ல பட்டையும் போட்டிருந்தால் – சிவாச்சரியன் என்று சொல்ல வேண்டியதில்லை. அவர் கைகளிலும் சைவ விதிகளின்படி திருநீறுஇட்டிருந்தார்.

குவளை மோருடன் உள்ளே இருந்து ஒரு கட்டுடல் வீரன் வந்தான்.
மோர் குவளையை நீட்டினான். வாங்கினார் சிவாச்சாரியார்

“நீங்கள் …?” – வீரன் கேட்டான்.
“சிவாசாரியன்” – சிவச்சாரியன் சொன்னார்
“பல்லவ அரச குருதானே ?” – வீரன் கேட்டான்.

பல்லவ குரு ஒரு நிமிடம் சிலை போல் நின்றார். எல்லாம் ஈசன் செயல்.
மின்னல் வெட்டியது. சோழமண்ணில் பல்லவ அரசகுரு? அதுவும் ஓடி ஒளிந்து மறைந்து.

தொடரும் –

Advertisements

One comment on “பகுதி 5 : குங் ப்ஹு தமிழன்

  1. […] மேலும் 0 கருத்து | மார்ச் 20th, 2010 at 8:23 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s