பகுதி 19 குங் ப்ஹு தமிழன்

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நிகழ்வு நடந்தது. படகோட்டியின் மகள் தண்ணிரில் விழுந்தாள். தர்மர் நீரில் குதித்து காப்பாற்றினார். நீரில் அவளை தூக்கி கொண்டு நடந்தார். பறந்து வந்து தந்து விட்டு போனார். யாரின் மொழிக்கும் காத்திருக்க வில்லை.

கை எடுத்து கும்பிட்டது கூட்டம். கடைசிவரை அவர் தன் பெயரை சொல்லவில்லை. போதி தர்மத்தை சேர்ந்தவர் ஆதாவது போதி தர்மர் என்றே கடைசி வரை அழைத்தனர். இவர் பல்லவ மன்னர் – காஞ்சி மனிதர் என்று சீனர்கள் அறிந்து கொண்டனர். குங் ப்ஹுவை இவர்தான் கற்று தந்தார். இவர் தான் குங் ப்ஹுவின் தந்தை.

தமிழானால்தான் ஒரு மிக பெரிய தேசம் தன் தற்காப்பு கலையை கற்றது. புத்த தரமத்தை வளர்த்தது. அது அந்த மண்ணின் பெருந்தன்மை. சீனம் அந்த மனிதரை மிகபெரிய ஆசிரியராய் ஏற்று கொண்டது.

போதி தர்மர் இந்தியாவை விட்டு பயணிக்கும் போது தன்னை சித்தர் போல் வேடமிட்டுகொண்டதாகவும் தன்னை போகர் என்று அழைத்துகொண்டதாகவும் சிலர் சொல்கின்றனர். அவருடன் இருந்த அவரது சீடன் புலி பாணி என்றும் சொல்கின்றனர்.

போதி தர்மர் கொல்லம் வழியாக சென்று மலேசியா வழியாக சீனம் அடைந்ததாகவும் கதைகள் உண்டு. இவர் மரணத்திற்கு முன் தன் தாய் நிலத்திற்கு வந்ததாகவும் கதைகள் உண்டு.

இந்த கதைகள் பலவும் படித்தன் விளைவே இந்த தொடர். இதில் உண்மை எது கற்பனை எது என்று அறிந்து கொள்வது உங்கள் பொறுப்பு.

தர்மரை போற்றிய சீனத்திற்கு நன்றி !

போதி தர்மம் தமிழன் வளர்த்த தர்மம்! புத்தம் சரணம்!

Advertisements

6 comments on “பகுதி 19 குங் ப்ஹு தமிழன்

 1. Surendran சொல்கிறார்:

  குங்பூ தமிழன் முடிவுற்றது. எனினும் ஒரு வரலாற்று நிகழ்வை அல்லது நிகழ்வின் ஒரு பகுதியை கதையாக தொடுத்த உங்களின் முயற்ச்சிக்கு பாராட்டுகள். நன்றி.

 2. […] மேலும் 0 கருத்து | ஏப்ரல் 17th, 2010 at 6:46 pm under  Blog திரட்டி […]

 3. raja சொல்கிறார்:

  Intresting and great writing , i think you researched a lot to write this .
  i am fond of reading historic tamil stories . i love to read tamil history ,literature , culture …

  Keep going and best of luck

  raja

 4. ராஜா கந்தசாமி சொல்கிறார்:

  ஆன்பர்ரே,

  பொதிதர்மர் ரீன் வரலாறும், போகார் ரீன் வரலாறும் கிட்ட தட்ட ஒன்றுபோல் உள்ளது . பொதிதர்மர் தமிழகத்தில் இருந்து சீனம் சென்ற துறவி . போகார் சீனத்தில் இருந்து தமிழ்ககம் வந்த சித்தர் . இருவருக்கும் ஒரு சீடர் . வைத்தியம் மற்றும் மாத்த்ின் மீது ஈடுபாடு . ஏன் இருவரும் ஒருவராக இருக்க வாய்ப்புகள் இல்லை ? . எனது கருத்து வளைகளில் கிடைத்த தகவலிஇல் இருந்து மட்டுமே .

  அன்புடன்
  ராஜா கந்தசாமி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s